துருக்கியில் ராணுவ புரட்சி முறியடிப்பு: 265 பேர் கொன்று குவிப்பு – 3 ஆயிரம் வீரர்கள் கைது

துருக்கி நாட்டில் மக்கள் துணையுடன் ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டது. ராணுவத்துடனான மோதலில் 265 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 3 ஆயிரம் வீரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். துருக்கி, Read More …

இலங்கை முஸ்லிம்களிடையே துருக்கிக்கும், எர்துகானுக்கும் பெரும் ஆதரவு அலை

துருக்கியில இராணுவ சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை முஸ்லிம்களிடையே துருக்கிக்கும், அந்நாட்டு ஆட்சியாளர் எர்துகானுக்கும் பெரும் ஆதரவு அலை இருப்பதை உணரமுடிகிறது. முஸ்லிம் சகோதரர்கள் தமது Read More …

இது அல்லாஹ் செய்த ஏற்பாடு – எர்துகானின் உணர்ச்சிமிகு உரை

துருக்கிக்காக துஆ செய்வோம்  மக்களால் வீழ்த்தப்பட்ட இராணுவ புரட்சி அர்துகானின் உரை. ஆயுத படையில் உள்ள சிறிய பிரிவினர் துரதிஷ்ட வசமாக துருக்கியின் ஒற்றுமையையும் மக்களையும் குறிவைத்து Read More …

பிரான்ஸ் தாக்குதல் : லொரியின் சாரதி அடையாளம் காணப்பட்டார்

பிரான்ஸின் நைஸ் நகரில் தீவிரவாதிகளால்  மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் லொரியின் சாரதியை பிரான்ஸ் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். குறித்த நபர் 31 வயதான  துனீஷியாவை பிறப்பிடமாகக்கொண்ட மொஹமத் லஹ்வீஸ் Read More …

துருக்கியில் இராணுவப் புரட்சி : இலங்கையர்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் அறிவிப்பு

துருக்கியில் இராணுவப் புரட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கை பிரஜைகள் தொடர்பில் அறிந்துகொள்ள 00905340102105 என்ற தொலைபேசி இலக்கத்தை துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. துருக்கியில் Read More …

இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது – துருக்கி

துருக்கியில் அந்நாட்டு அரசைக் கவிழ்க்க இராணுவத்தின் ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட புரட்சி நடவடிக்கை தோல்வி கண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பல இடங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். Read More …

பிரிட்டனின் புதிய அமைச்சரவை

பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற தெரசா மே, தனது புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களை நியமித்துள்ளார். நிதியமைச்சராக பிலிப் மேமண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்கலாமா? வேண்டாமா? Read More …

பாரிய இயந்திர சிலந்தி

பாரிய சிலந்தி உருவில் தயாரிக்கப்பட்ட இயந்திரம் பிரான்ஸின் நன்டேஸ் நகரில் அண்மையில் காட்சிப்படுத்தப்பட்டது. “லா மெசின்” எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தய சிலந்திக்கு குமோ நீ எனப் Read More …

சிறுவனை தூக்கி, பறந்துசெல்ல முயன்ற கழுகு (படங்கள்)

மத்திய ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற வனவிலங்கு நிகழ்ச்சி ஒன்றில், பெரிய கூர்மையான ஆப்பு போன்ற வால் கொண்ட கழுகு ஒன்று சிறுவன் ஒருவனை தூக்கி பறந்து செல்ல முயன்றது. Read More …

ஜப்பானில் அணு மின்நிலைய அலகுகளை மூடும் அரசின் உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

ஜப்பான் நாட்டில் மேற்கு பகுதியான கன்சாய் மாகாணத்தில் இயங்கிவந்த டகாஹாமா அணு மின்சார உற்பத்தி நிறுவனத்தின் இரண்டு அலகுகளை மூடும்படி உத்தரவிட்ட அரசின் முடிவுக்கு தடை விதிக்க Read More …

டேவிட் கேமரூன் நாளை ராஜினாமா!

28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் அங்கம் வகிக்கிறது. அந்த அமைப்பில் பிரிட்டன் தொடர்ந்து இணைந்திருக்கலாமா அல்லது அமைப்பிலிருந்து விலகிவிடலாமா என்பது குறித்து மக்களின் Read More …