மியன்மார் தேர்தலில் முஸ்லிம்களுக்கு இடமில்லை!

அமைதிக்கான நோபல் விருது வென்ற ஆங் சான் சுகியி தலைமையிலான மியன்மாரின் பிரதான எதிர்க்கட்சி வரும் நம்பரில் நடைபெறும் பொதுத் தேர்தலில் திட்டமிட்டு முஸ்லிம் வேட்பாளர்களை புறக்கணித்திருப்பதாக Read More …

மன்னிப்பு கேட்ட வோக்ஸ்வேகனின் புதிய சி.இ.ஓ.

ஜப்பானின் நடந்துவரும் வாகன கண்காட்சியில், மாசுக்கட்டுப்பாடு தொடர்பான மென்பொருளில் மோசடி செய்தற்காக வோக்ஸ்வேகனின் புதிய சி.இ.ஓ. மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த மாதம் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை, Read More …

மேலும் மூன்று பலஸ்தீன இளைஞர்கள் பலி

புதிய இஸ்ரேல் எதிர்ப்பு வன் முறைகளில் மேற்குக் கரையில் கட ந்த திங்களன்று மேலும் மூன்று பல ஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள் ளனர். மறுபுறம் பதற்றத்தை தணிக் Read More …

பாக்–ஆப்கானிஸ்தான் நில நடுக்கம்: 344 பேர் பலி

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது. இந்த பயங்கர நில நடுக்கத்தில் 1,800-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான Read More …

இஸ்ரேலிய கல்விக் கூடங்களை புறக்கணிப்போம் – பிரிட்டன் கல்வியாளர்கள் அதிரடி

பாலத்தீனர்களுக்கு எதிராக இழைக்கப்படும் “சகித்துக்கொள்ள முடியாத அநீதிகளுக்கு” எதிராக இஸ்ரேலிய உயர்கல்விக் கூடங்களை தாங்கள் புறக்கணிக்கப்போவதாக பிரிட்டனில் உள்ள நூற்றுக்கணக்கான கல்வியாளர்கள் கூறியிருக்கிறார்கள். பிரிட்டனிலிருந்து வெளியாகும் “கார்டியன்” Read More …

சிரியா அரசியலில் புதிய திருப்பம்

சிரியாவில் தீவிரவாதம் முறியடிக்கப்பட்டால் பாராளுமன்றம் மற்றும் அதிபர் தேர்தல்களை முன்கூட்டியே நடத்த அதிபர் பஷர் அல் ஆசாத் முடிவு செய்துள்ளார். சிரியாவில் அதிபர் பஷீர் அல்-ஆசாத்துக்கு எதிராக Read More …

விண்வெளிக்கு சென்ற முதல் முஸ்லிம் பெண்

அனூஷ் அன்சாரி விண்வெளிக்கு சென்ற முதல் முஸ்லிம் பெண்மணி ஆவார். ஈரானை சேர்ந்த இவர் சிறுவயதிலேயே அமெரிக்காவில் குடியேறினார். இவர் ஓர் கணினி விஞ்ஞானி, மின் பொறியாளர் Read More …

இந்தியா உட்பட சில நாடுகளில் பாரிய நிலநடுக்கம்

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் 7.7 ரிச்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கம் இந்தியாவின் சென்னை Read More …

என்னைக் கவர்ந்த ஒரு இஸ்லாமிய தாய் – கனடா பிரதமரின் அனுபவம் இதோ..!

உலகம் முழுவதும் இஸ்லாமிய மயமாகி வருவதால் இஸ்லாத்திற்கான எதிர்ப்பும் அதிகமாகி வருகிறது. கிறித்தவ நாடான கனடாவில் தினந்தோறும் மக்கள் இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர். இதனால் அங்கும் முஸ்லிம்கள் Read More …

பஷார் அல் – ஆசாத், ரஷ்யா பயணம்

ஐ.எஸ் களை அழிப்பது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சிரியா ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஐ.எஸ் களுக்கு எதிராக Read More …

அமெரிக்க முஸ்லிம்கள் பயத்துடன் வாழ்கிறார்கள்

“கடிகாரம் செய்து கைதான அகமது முகமதின் குடும்பம் அமெரிக்காவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது, நாட்டில் முஸ்லிம்கள் பயத்துடன் வாழ்வதைக் காட்டுகிறது’ என்று அமெரிக்க முஸ்லிம்கள் அமைப்பின் Read More …

வீழ்த்தினவள் வழக்கு, தொடுக்கப் போறாளாம்…!

சிரிய அகதியை இடறவைத்த ஹங்கேரி நாட்டு கெமரா பெண் இடறி விழு ந்த அந்த அகதி மீது வழக்கு தொடரப் போவதாக எச்சரித்துள்ளார். பெட்ரா லாஸ்லோ என்ற Read More …