ஒலிம்பிக் போட்டிகளுக்கு சிக்கலாம்
ஒலிம்பிக் (2016) போட்டிக்கான பல்வேறு மைதானங்கள் இன்னும் தயாராகாமல் உள்ளன. உலக விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி. நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கின்றது. கடைசியாக 2012இல் இங்கிலாந்தில் இப்போட்டி நடந்தது.
