கல்குடாவின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட பிரதேச இளைஞர், விளையாட்டுக்கழகங்கள் ஒன்றிணைய வேண்டும் – தவிசாளர் அமீர் அலி!
பிரதேச விளையாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்களை போதையிலிருந்து பாதுக்காக்க வேண்டுமென்பதற்காகவும் அதிகாரத்தில் இருந்த போதும் அதிகாரத்தை இழந்த போதும்...
