தெரிவுக் குழுத் தலைவராக சனத் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழுத் தலைவராக சனத் ஜயசூரிய மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவரோடு களுவித்தாரன, ரஞ்சித் மதுரசிங்க மற்றும் உபசாந்த ஆகியோர் தேர்வு குழு அங்கத்தவர்களாக நிமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் Read More …