இலங்கை இஸ்லாமிய மாநாட்டுக்கு சிங்கப்பூர் ஆதரவு

இலங்­கையில் நடை­பெ­ற­வுள்ள தெற்­கா­சிய இஸ்­லா­மிய மாநாட்­டிற்கு சிங்­கப்பூர் அர­சாங்கம் முழு­மை­யான ஆத­ரவை வழங்கும் என அந்­நாட்டு பிர­தமர் லீ ஷியேன் லுங் தெரி­வித்­துள்ளார். நேற்று முன்­தினம் பிர­தமர் Read More …

இலங்கை புதிய பாதையில் இணைந்துள்ளது: சிங்கப்பூர் ஜனாதிபதி

‘இலங்கை அரசாங்கமானது, மிகமுக்கியமான செயற்பாடுகள் பலவற்றை முன்வைத்து, புதிய பயணத்தில் இணைந்துள்ளது’ என்று சிங்கப்பூர் ஜனாதிபதி டோனி டான் கெங் யாமே தெரிவித்துள்ளார். சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ள Read More …

இலங்கை – சிங்கப்பூர் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் முடிவெடுக்கப்படும்!

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று சிங்கப்பூரின் வர்த்தக மற்றும்தொழில்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்தார்.   இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த Read More …

பிரதமர் சிங்கப்பூர் பயணமானார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு பயணமானார். இன்று (5) காலை 7.25 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல். 302 என்ற விமானத்தில் சிங்கப்பூர் பயணமானதாக Read More …