இலாபமீட்டும் நிறுவனமாக இலங்கை உப்பு நிறுவனம்!
இலங்கை உப்பு நிறுவனம் தற்போது இலாபத்தில் இயங்குவதாகவும் இதன் மீது இருந்த அனைத்து கடன்களும் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை உப்பு நிறுவனத்தின் தலைவர் அயுப் கான் தெரிவித்துள்ளார்.