ஜயந்த ஜயசூரிய சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம்
புதிய சட்டமா அதிபராக ஜயந்த ஜயசூரிய, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (10) பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
புதிய சட்டமா அதிபராக ஜயந்த ஜயசூரிய, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (10) பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
அரசியலமைப்பு சபை இன்று (10) பிற்பகல் 4 மணிக்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. புதிய சட்டமா அதிபரை நியமிப்பதற்காக ஜனாதிபதியினால் அரசியலமைப்பு சபைக்கு பிரேரிக்கப்பட்ட