தமிழ்மக்களையும், அமைச்சர் றிஷாத்தையும் அந்நியப்படுத்துவதற்காக சதி முயற்சிகள் அரங்கேற்றம்!
-சுஐப் எம்.காசிம் – தமிழ்மக்களையும், தன்னையும் அந்நியப்படுத்துவதற்காக பல முனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், தமிழ் மக்கள் இந்த சூழ்ச்சிகளுக்கு இரையாக வேண்டாமெனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
