பஸ் கட்டணமும் அதிகரிக்கும்?
வற்வரி அதிகரிப்பு காரணமாக, பேருந்து கட்டணங்கள் 25 சதவீதத்தினால் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த கட்டண அதிகரிப்பின் பிரகாரம், ஆகக்குறைந்த கட்டணமான 8 ரூபாய் கட்டணம், 10

தனியார் மருத்துவம், கல்வி மற்றும் தொலைபேசிக்கட்டணம் ஆகியவற்றுக்கான வற் வரி மே மாதம் 3ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது. எனவே தனியார் பஸ் போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிக்க நேரிடுமா