பொன்சோகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை முரணானது

– லியோ நிரோஷ தர்ஷன் – பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்புரிமையானது இலங்கையின் சர்வதேச பொறுப்புகூறல் உறுதிமொழிக்கு முரணானது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. Read More …