பாலித மற்றும் பிரசன்ன இடைநிறுத்தம்

செவ்வாய்க்கிழமை(03) பாராளுமன்றில் ஏற்பட்ட கலகலப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித தெவரப்பெரும மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு ஒரு கிழமைக்கு பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியிருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.fn

பிரதியமைச்சரானார் பாலித்த தேவரப்பெரும

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராக லக்ஷ்மன் செனவிரத்ன இன்று (06) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், உள்விவகார, வடமேல் மாகாண Read More …