பிரபல எழுத்தாளரும், பன்னூலாசிரியருமான புன்னியாமீன் வபாத்

– ஜுனைட் எம்.பஹ்த் – இலங்கையின் பிரபல எழுத்தாளரும், பன்னூலாசிரியருமான புன்னியாமீன் (பீர் முஹம்மது புன்னியாமீன்) இன்று (10) காலை காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். Read More …