இலங்கை யானைக்கால் நோயை முற்றாக ஒழித்த நாடாக பிரகடனம்

இலங்கை யானைக்கால் நோயினை முற்றாக ஒழித்த நாடாக இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் விசேட நிகழ்வின் போது பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் Read More …