தேசியப் பாதுகாப்பை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு இடமில்லை
தேசியப் பாதுகாப்பை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் நாம் இடமளிக்க போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். முன்னைய அரசாங்கம் செய்யாததை நாம் செய்கின்றோம்
