நாடெங்கிலும் உள்ள வக்பு சொத்துக்கள் மீட்கப்படும் – சட்டத்தரணி யாஸீன்
– ஏ.ஆர்.ஏ.பரீல் – நாடெங்கும் முறையற்ற விதத்தில் வக்பு சட்டத்துக்கு முரணாக பயன்படுத்தப்படும் வக்பு சொத்துக்களை மீட்டெடுத்து சமூகத்தின் நலன்களுக்குப் பயன்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக
