டில்சான் ரி20 போட்டிகளிலிருந்து ஓய்வு

இலங்கை அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது ரி20 போட்டி இன்று இரவு 7மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இப்போட்டியை தொடர்ந்து திலகரத்ன Read More …

இன்றோடு விடைகொடுக்கும் டில்ஷான்

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்ப வீரரான திலகரட்ண டில்ஷான்இன்றுடன் (28) சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு விடை கொடுக்கிறார்.