முஹமட் சதாம் மலேசியாவில் வபாத்
மலேசியாவில் தொழில் புரிந்துவந்த கஹட்டோவிட்ட பகுதியை சேர்ந்த முஹமட் சதாம் எனும் 21 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் கடுமையான காய்ச்சல் காரணமாக சற்றுமுன் மலேசியாவில் உயிரிழந்துள்ளார். இன்னாலில்லாஹி