நிஷா பிஷ்வாலிடம் றிசாத் வலியுறுத்து
-சுஐப் எம்.காசிம் – இனப் பிரச்சினை தீர்வு முயற்சியில் எந்தவொரு சமூகமும் பாதிக்கப்படாத வகையில் தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டுமெனவும், இதன் மூலமே நிரந்தர சமாதானத்தை பேணமுடியும்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மத்திய தெற்காசிய பிராந்தியங்களுக்கான, அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் அவர்களை, செயற்பாட்டுக்குழுவினர் நேற்று (13) மதிய போசனத்தின் போது சந்தித்து