பதிவு செய்யாமல் வெளிநாட்டு வேலைக்குச் செல்வது சட்டவிரோத ஆட்கடத்தல்!

பதிவுக்கு உட்படாமல் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வது சட்டவிரோத ஆட்கடத்தலாகும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். மஹரகம தேசிய Read More …

தொழில் வாய்ப்புக்கான புதிய சந்தையில் நிறைவான கவனம் செலுத்தப்பட்டுள்ளது

சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக வெளிநாட்டு பணியாளர்களுக்கு அந்நாட்டில் தொழில்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கு ஏனைய தொழில் வாய்ப்பு சந்தை தொடர்பில் Read More …

மனித கடத்தல் வியாபாரம்; இரண்டரை மாதங்களில் 15 முறைப்பாடுகள் பதிவு

மனித கடத்தல் வியா­பா­ரத்­துக்கு எதி­ராக முறை­யி­டு­வ­தற்­காக ஆரம்­பிக்­கப்­பட்ட பிரி­வுக்கு கடந்த இரண்­டரை மாதங்­களில் 15 முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன. எனவே எதிர்­கா­லத்தில் மனித கடத்தல் வியா­பா­ரத்தை முற்­றாக கட்டுப்படுத்த Read More …

பெண்கள் வெளிநாடு செல்வதை நிறுத்த முடியாது.!

பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதை நிறுத்த முடியாது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், இலங்கையில் Read More …