முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணின் தலைமுடி லொறியில் சிக்கி மரணம்!

தமி­ழ­கத்தில் முச்­சக்­க­ர­வண்­டி ஒன்றில் பய­ணித்த பெண்ணின் தலை­முடி பறந்து லொறி­யொன்றில் சிக்­கி­யதில் குறித்த பெண் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்ள சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது. ஆந்­திர மாநிலம் திருப்­ப­தியைச் சேர்ந்­தவர் Read More …

ஜெயா ஆட்டம் ஆரம்பம் – 500 மதுபான சாலைகளுக்கு பூட்டு

தமிழக முதல்வராக 6 ஆவது முறையாக பதியேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தனது பதவி பிரமாணத்தின் பின்னர் புதிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். Read More …

ஜெயலலிதா! பதவியேற்பு விழாவில் முக்கிய தலைவர்கள்

தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக ஆறாவது முறை இன்று ஆட்சியில் அமரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலிதாவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடியின் சார்பில் மத்திய மந்திரிகள் வெங்கையா Read More …

மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஜெயலலிதா

பரபரப்புடன் 232 தொகுதிகளில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலின் முடிவுகள் வெளியாகிறது. இதுவரை 220 தொகுதிகளின் நிலவரம் அறிவிக்கப் பட்ட நிலையில் ஆளும் அதிமுகா 139 Read More …

தமிழ்நாடு தேர்தலில் ஆளும் அதிமுக முன்னிலை!

கடந்த 16ம் திகதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக தற்போதைய நிலைவரப்படி 115 இடங்களைப் பெற்று முன்னிலை வகிப்பதாக செய்திகள் தெரிவித்துள்ளன. மேலும், திமுக 81 இடங்களைப் Read More …

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? இன்று வாக்களிப்பு

தமிழகம், புதுவையில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 07.00 மணிக்குத் தொடங்கி மாலை 06.00 மணிவரை இடம்பெறவுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவைத் Read More …

தமிழ் நாட்டு தேர்தல்: வைகோ அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையவில்லை எனில், இனி தேர்தலில் போட்டியிட மாட்டோம் என வைகோ தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் Read More …

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேர் இஸ்லாத்தில் இணைவு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேர் இஸ்லாத்தில் இணைந்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழகம் – கீவளுர் பிரதேசத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. கீவளுர் சுப்ரணியம் என்பவர் இஸ்லாத்தை Read More …

தமிழக தேர்தல்: வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் நிறைவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் நாளையுடன் (29) நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி  வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், இதுவரை 2,112 பேர் Read More …

களைக்கட்டும் கச்சத்தீவு

இந்தியாவில் தமிழக தேர்தல் களத்தில் இலங்கை கச்சத்தீவு விவகாரம் மீண்டும் தீவிரமாகியுள்ளது.  தமிழக முதல்வர் ஜெயலிலதா ஜெயராம் கடந்த தினம் அறுப்புக்கோட்டை தேர்தல் பிரசாரத்தில் கச்சத்தீவின் அதிகாரத்தை Read More …

இந்திய கடற்படையால் இலங்கை படகு பறிமுதல்

இலங்கைக்கு சொந்தமான படகு ஒன்று இந்தியாவின் தமிழ் நாட்டு பிராந்தியத்தில் தனுஷ்கோட் பிரதேசத்தில் வைத்து கடலோரக் பொலிஸ் படையினர் கைப்பற்றியுள்ளனர். நேற்று (14) குறித்த படகில் இரண்டு Read More …

ஜெயாவின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இருவர் பலி

இந்தியா-விருத்தாசலத்தில் ஜெயலலிதா பங்கேற்ற அ.தி.மு.க.வின் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த இருவர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து Read More …