இஸ்லாமிய பொருளாதார மாநாட்டின் இடைக்கால கூட்டத்தொடரை நாட்டில் நடத்த எதிர்பார்ப்பு

தெற்காசிய நாடுகளின் பங்களிப்புடன் இஸ்லாமிய பொருளாதார மாநாட்டின் இடைக்கால கூட்டத்தொடர் ஒன்றை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச இஸ்லாமிய பொருளாதார மாநாட்டு அமைப்பின் தலைவர் துன் முசா Read More …

பிரதமர்நா ட்டை வந்தடைந்தார்!

இந்தோனேஷியா சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நேற்று (3) இரவு நாடு திரும்பியுள்ளார். 12ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மன்றத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் Read More …

இஸ்லாமிய பொருளாதாரம் குறித்து உலகம் அறிய வேண்­டிய பல விட­யங்கள் உள்­ளன – ரணில்

1970 களில் பொரு­ளா­தார விடு­த­லைக்­கான முன்­னோ­டி­யாக இஸ்­லா­மிய பொரு­ளா­தா­ரமே இருந்­தது. எனவே  இன்று இஸ்­லா­மிய சமூ­கத்தின் பொரு­ளா­தார முறை­மைகள் தொடர்பில் உலகம் அறிய வேண்­டிய பல விட­யங்கள் Read More …