Breaking
Fri. Nov 14th, 2025


அமைச்சர் றிஷாட் பதியுதீனை கொழும்பு மக்கள் அங்கிகரித்துள்ளனர் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பலத்த போட்டிக்கு மத்தியில் முதல் முறையாக தனது சொந்த சின்னத்தில் தனித்து களமிறங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி 15491 வாக்குகளைப்பெற்று மேல்மாகாண சபையில் ஆசனமொன்றினை கைப்பற்றியுள்ளது.

 கடந்த காலத்தில் இடம்பெற்ற இனவாத அடக்குமுறைகளுக்கு எதிராக செயற்படுவதற்கு மக்களின் ஆணையை கோரிய கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களுக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்பது யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாதவொன்று என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Post