ஊடகவியலாளர்களுடனான சந்திப்பும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெப்தளமான www.acmc.lk மற்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீனின்பிரத்தியேக வெப்தளமான www.rishadbathiudeen.lk ஆகியவற்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் (18-03-2014) நடைபெற்றது.
அமைச்சர் வெப்தளங்களை ஆரம்பித்து வைப்பதையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி யூசுப் மரைக்கார் ஆகியோர்கள் அருகில் காணப்படுவதையும் படத்தில் காணலாம்.