பழுலுல்லாஹ் பர்ஹான்:
இஸ்லாமிய இளைஞர் முன்னணியினால் நேற்று முன்தினம் (19) நிகழ்த்தப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான உளவியல் சார் முன்னேற்ற கருத்தரங்கு கொழும்பு பல்கலைகழக பேராசிரியர் Dr. பவ்சுள் ஹக் அவர்களால் நடத்தப்பட்டது.
இதில் சுமார் 67 மாணவர்கள் கலந்து பயன் பெற்றனர்.
இந்தக்கருத்தரங்கில் மாணவர்களின் உளவியல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் கலந்தாலோசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.