Breaking
Tue. Feb 18th, 2025
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத் தொடர நேரிடும் என ஜே.வி.பி கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முயற்சித்தால் வழக்குத் தொடரப்படும் என கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்ட ரீதியான  அல்லது தார்மீக ரீதியான உரிமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Post