– அபூஷேக் முகம்மட் –
1.நெடன்யாஹுவின் மனைவியும் அவரது குழந்தையும் ஹமாஸால் படுகொலை செய்யப்படுகிறார்கள்…
2.அல்லது, இஸ்ரேலிய பாதுகாப்பு தரப்பில் முக்கிய ஒருவரது மனைவியும் பிள்ளையும் ஹமாஸால் படுகொலை செய்யப்படுகிறார்கள்…
3.இப்போது இஸ்ரேலின் நிலைமை எப்படி இருக்கும்? இஸ்ரேல் ஹமாஸுக்கு எப்படி பதிலடி கொடுக்கும்? இப்படி நடந்தால் இஸ்ரேல் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்குமா ?
4.உலகமே மௌனமாக இருந்தாலும் அரபு சியோனிஸ்டுகள்கள் வாய் திறக்க ஆரம்பிப்பார்கள் …
5.கலாநிதி அப்துல்லாஹ் நபீசி கூறுவது போன்று அரபு சியோனிஸ்டுகளுக்கு இப்போது இஸ்ரேல் படையில்nஇணைந்து இலவச பணியாளர்களாக சேவை யாற்றுவது மாத்திரம் தான் எஞ்சியிருக்கிறது
6.தலைமைகளை, அவர்களது குடும்பத்தினரை படுகொலை செய்துவிட்டால் போர் நின்று விடும் என்று இஸ்ரேல் எதிர்ப்பார்த்து விட்டது போல..
7.ஆனால் அது எதிர்விளைவுகளை நிச்சயம் சந்தித்தே ஆக வேண்டும்