Breaking
Sat. Dec 13th, 2025

மத்தள மஹிந்த ராஜபக்ச­ விமான நிலையத்தின் பயணிகள் சேவைகள் அனைத்தும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதியுடன் முடிவுறுத்தப்படவுள்ளது என்று தெரியவருகின்றது.

கடந்த இரு மாதங்களில் இரு பயணிகளே இந்த விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். விமான நிலையப் பராமரிப்புக்காக மாதாந்தம் 250 மில்லியன் ரூபா செலவிடப் படுகின்றது.

Related Post