Breaking
Sun. Dec 14th, 2025

இலங்கையில் பட்டினி நிலை 39 ஆவது இடத்தில் உள்ளதாக சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவகம் மேற்கொண்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் உலகளாவிய ரீதியில் 43 இடத்தில் இருந்த இலங்கை இந்த வருடத்தில் 39வது இடத்துக்கு முன்னேறி இன்னும் அபாய கட்டத்திலேயே இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை பட்டினி நிலை தொடர்பில் இந்தியா 55 வது இடத்திலும், பாகிஸ்தான் 57 வது இடத்திலும், நேபாளம் 44வது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது. (u)

Related Post