Breaking
Thu. Dec 11th, 2025

அல்- மாஸ் விளையாட்டுக் கழகத்தின் நான்காவது ஆண்டைச் சிறப்பிக்குமுகமாக கழகத்தின் ஏற்பாட்டில் NS foundation இன் அனுசரணையில் இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது இளைஞர் வள நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் MSS. அமீர் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும், சாய்ந்தமருது பல நோக்குக் கூட்டறவுச் சங்கத்தின் தலைவர், NS Foundation அமைப்பின் தலைவர், அல்- மாஸ் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், கழக வீரர்கள், இளைஞர் கழக அங்கத்தவர்கள், மகளிர் அமைப்பின் அங்கத்தவர்கள் என மேலும் பல உயர்பீட உறுப்பினர்களும் கலந்து அல்- மாஸ் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வைச்சிறப்பித்தனர்.

  

Related Post