Breaking
Sat. Dec 13th, 2025

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்   யாழ் மாவட்ட  சிறிலங்கா சுதந்திர தலைமை அலுவலகத்திற்கு விஜயம் செய்தார்.

வட மகாண சபை உறுப்பினர் மற்றும் யாழ் மாவட்ட சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன்அங்கு வரவேற்றதுடன் அங்கு ஜனாதிபதியாழ் மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 315 மாணவா்களுக்கு புததகப்பைகள் மறறும் பள்ளி உபகரணங்களை வழங்கி வைத்தார்.
 இந்நிகழ்விற்கு ஜனாதிபதியுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Post