Breaking
Sun. Dec 7th, 2025

பொருளாதார அமைச்சினால் நடாத்தப்படும் திவி நெகும வாழ்வின் எழுச்ச்சிதிட்டம் மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இத்திட்டதினுடாக மன்னார் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி பயனாளிகள் 25 பேருக்கு 5000 ரூபா முதல் 50000 ரூபா வரை நுகர்வு மற்றும் சுய தொழிலுக்காக கடன் வழங்கப்பட்டது.
மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் நடைபெற்ற இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சமுர்த்தி பயனாளிகளுக்கு இக்கடன் தொகைகளை வழங்கினார்.

Related Post