ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறை மஹிந்த ராஜபக்ஷவுக்கு போட்டியிட முடியாது: சட்டவல்லுநர்கள்
18 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறைபாடுகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் நழுவிப்போய்விட்டதென சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர் என்று சிங்களப்
