புலமைப்பரிசில் மீள்திருத்தம் ; ஒக்ரோபர் 15 வரை விண்ணப்பிக்கலாம்

நேற்றைய தினம் வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் மீள்திருத்தத்திற்கு ஒக்ரோபர் மாதம் 15 ம் திகதிக்கு முன்னர் பாடசாலை அதிபர் ஊடாக விண்ணப்பிக்கலாம் என Read More …

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அழைப்பில் இலங்கை வரும் ஹயாத் மதானி

இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் செயலாளர் நாயகம் ஹயாத் மதானி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்த அழைப்பினை அடுத்து, அவர் இலங்கை வரவுள்ளதாக Read More …

கல்லூரி வரலாற்றில் முத்திரை பதித்த பாத்திமா எப்.எம்.

பிறவ்ஸ் முஹம்மட்) கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரின் ஊடகப்பிரிவும் அதன் பழைய மாணவிகள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பாத்திமா எப்.எம். கடந்த 20ஆம் திகதி Read More …

புலமைப் பரீட்சையால் கண்ணீர் சிந்திய பெற்றோர்கள்.!

முஹம்மட் ஜெலீல் நிந்தவூர் 2014 ம் ஆண்டிற்கான ஐந்தாம் தரப்புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தம்பி, தங்கையர்கள் அனைவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவிப்பதோடு, இப் பரீட்சையின் பெறுபேறுகள் Read More …

பதுளை நகரில் தற்பொழுது பொதுமக்களால் முன்னெடுக்கப்படும் ஆர்பாட்டம்

-ZIMAM AMMAR- பதுளை நகரில் பதுளை பிர‌தேச செயலகம் முன்பாக  ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக மடவளை நியூஸ் பதுளை செய்தியாளர் சிமாம் அம்மார் தெரிவித்தார்.திவிகிரிய திட்டதின் Read More …

பலசேனாவுடன் இணைந்து 969 அமைப்புக்கள் செயற்படும் ; அஸின் விராது தேரர்

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க மியான்மாரின் 969 அமைப்பு பொது பல சேனாவுடன் கைகோர்த்து செயற்படப் போகிறது அதன் நிறுவுநர் அஸின் விராது தேரர் நேற்றுக் கொழும்பில் Read More …

அரசாங்கத்தை மாற்ற தயங்கமாட்டோம் – பொதுபல சேனா

இலங்கையில் பௌத்தம் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலை முடிவிற்க்கு கொண்டு வருவதற்க்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதனை மாற்றவும் தயங்கமாட்டோம் என பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் மாநாட்டில் Read More …

மட்டக்களப்பில் 193 புள்ளிகள் பெற்று முஸ்லிம் மாணவன் சாதனை

(பழுலுல்லாஹ் பர்ஹான்) 28-09-2014 ஞாயிற்றுக்கிழமை இலங்கை கல்வி திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட 2014 தரம் 5 ஜந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 193 Read More …

முஸ்லிம் கட்சிகள், சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் – ஜே.வி.பி. தலைவர்

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சகல தரப்பினரும் உள்ளனர் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு சரியான சந்தர்ப்பத்தை அரசாங்கத்திற்குள் இருப்பவர்களும் Read More …

ஜனாதிபதி தேர்தலில் சோபித தேரர் போட்டியிட்டால், சிக்கலில் மாட்டிக்கொள்வார்

தேர்தல் நடத்தாமலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய முடியும் என லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பெட்டி வீரக்கோன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் ஆதரவினை Read More …

போலாந்தில் இப்படியும் நடைபெற்றது..!

போலந்து நாட்டின் வார்சாவில் உள்ள விலங்கியல் காப்பகத்தில் காதலில் மூழ்கித் திளைத்த காரணத்திற்காக பிரிக்கப்பட்ட இரண்டு கழுதைகள் பிரிக்கப்பட்டு மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன. அந்தக் கழுதைகளின் பெயர் Read More …

உரிய ஆவணங்கள் இருப்பின் ஒருவாரத்தில் ஊழியர் சேமலாப நிதி

உரிய ஆவணங்களைச் சமர்பிக்கும் பட்சத்தில் ஒரு வார காலத்தினுள் ஊழியர்கள் தமது ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக் கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலமைச்சர் காமினி லொக்குகே பாராளுமன்றத்தில் Read More …