பலவீனமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மலையக மண்ணில் உருவான பெரும் துயரம் (சிறப்புக்கட்டுரை)
முன்னெச்சரிக்கை விடுப்ப தற்கான ஏற்பாடுகள் சரிவரச் செயற் படாதபோது இயற்கை அழிவுகளால் பாதிக்கப்படுவர்களுக்கு மரணம் மிக வேகமாக வந்துவிடுகின்றது. கடந்த தசாப்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் எதிர்கொண்ட
