மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் பொது பல சேனாவின் முகத்திரை கிழிந்தது: மைத்திரிபால சிறிசேன
ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்துள்ளதன் மூலம் பொது பல சேனாவின் முகத்திரை கிழிந்துள்ளதாகவும், அதன் உண்மை
