அமெரிக்க கியூப உறவில் வரலாற்றுத் திருப்பம்!:கியூபாவில் அமெரிக்கக் கைதி விடுவிப்பு
செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா கியூபாவின் அதிபர் ரௌல் காஸ்ட்ரோவுடன் சுமார் 1 மணித்தியால நேரமாகத் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதன் மூலம் அமெரிக்கா கியூபா இடையே வரலாற்று
