பொதுத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசே உருவாக வேண்டும்
இலங்கை போர்ச் சூழலில் இருந்து விடுபட்டும் பொருளாதார நிலையில் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. ஒன்றுபட்ட நாட்டினுள் சமூக, பொருளாதார அபிவிருத்தியினை வென்றெடுக்க வேண்டு மாயின் அனைத்து
