கிழக்கிலங்கை அற­புக்­கல்­லூரி மாண­வர்­க­ளி­னது பாது­காப்பை உறு­திப்­ப­டுத்துக: அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி உத்தரவு

அட்­டா­ளைச்­சேனை, கிழக்­கி­லங்கை அற­புக்­கல்­லூரி மாண­வர்­க­ளி­னது பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகையில் மாடிக் ­கட்­டி­டத்­தி­ல் பாது­காப்பு முறை­மை­யினை மேற்­கொள்­ளு­மாறு அக்­க­ரைப்­பற்று மாவட்ட நீதி­ப­தியும் நீதிவான் நீதி­மன்ற நீத­வா­னு­மா­கிய எச்.எம்.எம்.பஸீல் நேற்று Read More …

விமானமொன்றேனும் சொந்தமில்லாத விமான சேவை நிறுவனத்தைக் கொண்ட நாடு இலங்கையாகும்: பிரதமர்

விமானம் ஒன்றேனும் சொந்தமில்லாத ஒரே விமான சேவை நிறுவனத்தைக் கொண்ட நாடு இலங்கையேயாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எங்கள் விமான சேவை நிறுவனங்களிடம் பஸ், Read More …

உங்கள் உறவுகளும் யேமனில் சிக்கியுள்ளனரா? உடன் அழைக்கவும்!

யேமனில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனால் யேமனில் உள்ள தங்கள் உறவினர்கள் குறித்து தகவல்களை0112323015 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி Read More …

முழு முக தலைக்கவச தடை இன்று முதல் அமுலில்

முழு முகத்தையும் மறைத்து தலைக்கவசம் அணிய மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்று முதல் அமுலுக்கு வருகிறது. எச்சரிக்கை சந்தர்ப்பமாகவே இத்தடை செயற்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீகிரிய கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய தமிழ் யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!

சீகிரிய கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டுள்ள யுவதிக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதிக்கு பொது மன்னிப்பு அளிக்கும் ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன Read More …