கைத்துப்பாக்கியுடன் ஜனாதிபதியை நெருங்கிய இராணுவ கோப்ரலிடம் தீவிர விசாரணை
அம்பாந்தோட்டை, அங்குணகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இடுப்பில் கைத்துப்பாக்கியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நெருங்கிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாவலர் என கூறப்படும் இராணுவ
