அட்டாளைச்சேனையில் தையல் பயிற்சி நிலையம் திறப்பு
கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனின் வழிகாட்டல்களின் கீழ் இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகளுக்கான நிறுவணத்தினூடாக அம்பாரை மாவட்டமெங்கும் தையல் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டடு
