முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவர்களே, என் மீது போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்துகின்றனர் – றிஷாத் பதியுதீன்
என் மீது சுமத்தப்படுவது போலி குற்றச்சாட்டுக்கள் எனவும்,இதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட அமைப்புக்களின் மற்றுமொரு சதியாகும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான
