ஏமாறும் வாலிபர்கள், ஏமாற்றும் வெளிநாட்டு முகவர்கள்
கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ. வசீம் அக்ரம் இப்போதெல்லாம் நாட்டில் படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும் அவர்களுக்கு வெளிநாட்டுக்கு ஒருமுறையாவது தொழிலுக்கு சென்று விடவேண்டும். படிப்புக்கு தகுந்த ஊதியம் இல்லை என சொல்லும்
