நாளை 16–ந் தேதி பார்க்கிங் கட்டணம் இல்லை துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் தகவல்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் மிராஜ் தினம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அன்று பார்க்கிங் கட்டணம் இல்லை என துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம்
