இஷாவிலிருந்து விடியும் வரை கஃபாவில் இறைவனை வணங்கும் 80 வயதுமுதியவர்!
சையதுஅலி பைஜி நீங்கள் படத்தில் பார்க்கும் முதியவர் ரஷ்யா, செசன்யாவை சார்ந்தவர். தற்போது உம்ராவிற்காக மக்கா சென்றிருக்கும் இவர் . 80 வயதை கடந்த கூன் விழுந்த வயோதிபர். அவர் மக்காவின் மண்ணை மிதித்த
