சாப்பிட ஆள் இல்லை – சரியும் மெக்டொனால் வருவாய்

பிரபலமான துரித உணவுகளை விற்பனை செய்யும் நிறுவனமான மெக்டொனால்டின் வருவாய் சரிந்துவருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காலாண்டிற்கான வருவாய் கணக்குகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் நிறுவனத்தின் வருவாய்யானது Read More …

இரவு வேலையில் ஈடுபடுபவர்களுக்கு புற்றுநோய்!

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரத்தை சேர்ந்த பல்கலைக் கழகம் ஒன்று இரவு நேர வேலையில் ஈடுபடுபவர்களுக்கு ஏன் புற்றுநோய் தாக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது என்பது தொடர்பாக Read More …

7000 கார்களுக்குச் சொந்தக்காரர்..!

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான, புரூனே நாட்டின் சுல்தான், ஆடம்பர கார்களை வாங்கி குவிப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. எண்ணெய் வளமிக்க நாடான புரூனே, Read More …

அரசியல்வாதிகளுக்கு பணம் வழங்கவில்லை: சீன நிறுவனம்

எந்தவொரு அரசியல்வாதிக்கும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நிதியுதவி வழங்கவில்லை என்று சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள Read More …

பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்?: பகீர் தகவல்!

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களை அதிக நேரம் பயன்படுத்தினால் மனநிலை பாதிக்கப்படும் என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது. கனடாவைச் சேர்ந்த சுகாதார Read More …

நாட்டை கட்டியெழுப்ப பெரும்பான்மை பலத்தைத் தாருங்கள் – ரணில்

ஜன­வரி 8ஆம் திகதி இடம்­பெற்ற நல்­லாட்­சிக்­கான புரட்­சியை வெற்­றி­ க­ர­மாக முன்­னெ­டுக்க ஆகஸ்ட் 17ஆம் திகதி மக்கள் எமக்கு பெரும்­பான்­மையை வழங்கி நாட் டில் ஐ.தே.முன்­ன­ணியின் ஸ்திர­மான Read More …

அரசு எமக்கு கிடைத்ததே தவிர அரசாங்கம் கிடைக்கவில்லை : ராஜித

ஜனவரி 8ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தோற்கடித்த சந்தர்ப்பத்தில் எமக்கு அரசு கிடைத்தபோதும், அதனை இராச்சியம் செய்யும்  அரசாங்கம் கிடைக்கவில்லை என சுகாதார அமைச்சரும், ஐக்கிய Read More …

“நாட்டின் தேசிய பாதுகாப்பில், விழிப்புடன் செயற்படும் இராணுவம்”

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு  குந்தகம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து விழிப்புடன் செயற்பட்டுவருவதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இராமேஸ்வரம் தனுஷ்கோடி Read More …

பஞ்சமா பாவங்களை செய்துள்ளார் மஹிந்த : அசாத் சாலி

பௌத்த மதத்தில் செய்யக்கூடாதென கூறப்பட்டுள்ள ஐந்து மகா பாவங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்துள்ளதாக மத்திய மகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று Read More …

இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாத்தை‬ ‪விமர்சிப்போருக்கும்‬,‪தவறான‬ ‪ புரிதல்கள்‬‪ கொண்டோருக்குமான‬ ‪பதிவு‬ ‪இது‬! [ ஹஜ் பெருநாளுக்கும், நோன்பு பெருநாளுக்கும் மாற்றார்களை அழைத்து வீட்டில் பிரியாணி கொடுத்து புளங்காகிதம் அடைந்தால் மட்டும் Read More …

லசந்த படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய மிக முக்கிய தகவல்கள் பல இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. லசந்த படுகொலை செய்யப்படும்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர் Read More …

றிஷாத் நாளை அம்பாறை விஜயம் அ.இ.ம.கா வில் இணைய பலர் முஸ்தீபு

– ஏ.எச்.எம் பூமுதீன் – பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சூராவளி பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பொருட்டு Read More …