எக்னெலிகொட விவகாரம்: நான்கு இராணுவ அதிகாரிகள் கைது
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் தொடர்பில் நான்கு இராணுவத்தினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டனர். இரண்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள், சார்ஜன்ட்
