Breaking
Mon. Apr 29th, 2024

இலங்கை தொடர்பான விவாதம் இன்று

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைத் தொடர்பான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்ற…

Read More

மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்…!

இது ஒரு அரபுதேச மார்க்க அறிஞரின் உரையிலிருந்து தமிழாக்கம் பண்ணியது. இன்ஷா அல்லாஹ் இறுதி வரைப் படியுங்கள். நம் வாழ்க்கைக்கு, மறுமை வெற்றிக்கு பயனுள்ளது.…

Read More

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மார்ச் மாதம் – பிரதமர்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் கட்டாயமாக மார்ச் மாதமளவில் நிறைவு செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற தேசிய முகாமைத்துவ…

Read More

அவசர உதவி கோரல்

கற்பிட்டி மேட்டுதெருவில் வசிக்கும் சகோதரர் N. Jamsy அன்மைக்காலமாக அவரது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட்ட நிலையில் சிகிச்ச்கிபெற்று வருகிறார். இவரது இரு சிறுநீரகங்களும் முழுமையாக…

Read More

யானை தாக்கி இளைஞன் பலி

திருக்கோவில் - ஸ்ரீவள்ளிபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இன்று காலை…

Read More

கணவன் மனைவிக்கு மரண தண்டனை

ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட கணவன் மற்றும் மனைவி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. பொரளைப் பகுதியைச் சேர்ந்த குறித்த…

Read More

எனது செயலை கடந்த ஆட்சியின் ஊழல்களுடன் ஒப்பிட வேண்டாம்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சென்றுள்ள குழுவில் ஜனாதிபதியின் மகனும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் சில…

Read More

கொண்டயாவின் உடலின் பல பாகங்களின் மாதி­ரிகள் ஊடாக டீ.என்.ஏ.பரி­சோ­தனை

கொட்­ட­தெ­னி­யாவ, சேயா செதவ்மி என்ற 5 வயது சிறு­மியின் படு­கொலை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பிர­தான சந்­தேக நபர் துனேஷ் பிரி­ய­சாந்த…

Read More

சபாநாயகருக்கு எதிராக சர்வதேச பாராளுமன்ற சங்கத்தில் முறையிட்டுள்ளோம் :வாசு­தேவ

பாரா­ளு­மன்­றத்­திற்குள் உரை­யாற்­று­வ­தற்கு எமக்கு சட்­ட­ரீ­தி­யான “கால வரை­ய­றையை” வழங்­கு­மாறு அரசை வலி­யு­றுத்தும் போராட்­டத்தை எம்­மோடு இணைந்­துள்ள 50 எம்.பிக்கள் முன்­னெ­டுக்­க­வுள்­ளார்கள் எனத் தெரி­வித்த முன்னாள்…

Read More

உண்மையை அறியவேண்டும் என்பதற்காக யாரையும் வேட்டையாட முடியாது

இறு­திக்­கட்ட யுத்தம் தொடர்­பாக வழக்குத் தொடர்­வ­தென்றால் அதிக அழி­வு­களை ஏற்­ப­டுத்­திய பிர­பா­க­ர­னுக்கும் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­பு­க்கும் எதி­ரா­கவே வழக்குத் தொடர வேண்டும். அதனை விடுத்து ஒரு…

Read More

விரைவில் புதிய அரசியலமைப்பு

நாட்டில் விரைவில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. அந்த புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நாட்டில் சுதந்­திரம், ஜன­நா­யகம், மனித உரி­ மை­களை…

Read More

விநியோக கட்­ட­மைப்­பிற்கு அதி­க­ள­வான மின்­சாரம் கிடைத்­த­மையே மின்சாரத் தடைக்கு காரணம் : மின்சார சபை தகவல்

நாடு­பூ­ரா­கவும் நேற்று முன்­தினம் ஏற்பட்ட மின்­சார தடைக்கு பிர­தான மின்­வி­நி­யோக கட்­ட­மைப்பில் ஏற்­பட்ட தொழில்­நுட்பக் கோளாறே காரணம் என இலங்கை மின்­சா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. இருப்­பினும்…

Read More