Breaking
Sat. Dec 6th, 2025

உங்களுக்கே வெற்றி கிடைக்கும்! ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாழ்த்துத் தெரிவித்தாராம் மைத்திரி

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியில் களமிறங்கியுள்ள உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த அமைச்சரவையில் உங்களை நான் மீண்டும் எதிர்பார்க்கின்றேன். ஜனவரி…

Read More

மஹிந்தவை பிரதமராக்க கையெழுத்திட்டு முடிந்துவிட்டது!

தான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் சிலர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க கையெழுத்திட்டு முடிந்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்…

Read More

தேர்தல் பிரச்சாரங்களுக்கு இன்று நள்ளிரவுடன் ஓய்வு!

பொதுத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (15) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. எதிர்ரும் 17ம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டின் தேர்தல் சட்டத்திற்கு…

Read More

615 வாக்குச் சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு

பொதுத் தேர்தல் தினத்­தன்று அசம்­பா­வி­தங்கள் மற்றும் கைக­லப்­புக்கள் இடம் பெறலாம் என ஊகிக்­கப்­படும் பிர­தான 615 வாக்குச் சாவ­டி­க­ளுக்கு பலத்த பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­ப­ட­வுள்­ளது.…

Read More

ஏரி நீர் ஆவியாவதை தடுக்க அசத்தல் யோசனை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வரலாறு காணாத அளவிற்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், மாநிலத்தில் 175 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள ஏரிகளில் உள்ள குறைந்த…

Read More

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க குர்ஆன்!

தங்க நிறத்திலான பக்கங்களில் பதிவு செய்ய பட்ட திருகுர்ஆன் பிரதியொன்று இந்தியாவில் பரபரப்புக்கு உரியதாக மாறியிருக்கிறது சுமார் 604 பக்கங்களை கொண்ட அந்த பிரதியின்…

Read More

வாக்களிக்க செல்லும் முஸ்லிம் பெண்களுக்கு தேர்தல்கள் ஆணையாளரின் செய்தி

முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிந்து வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல முடியாது என சமூக ஊடகங்களில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், குறித்த பிரசாரங்களை மேற்கொள்ளும் சமூக ஊடகங்கள்…

Read More

மகி நூடில்ஸ் மீதான தடையை நீக்கியது மும்பை உயர் நீதிமன்றம்

மகி நூடில்ஸ் விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மும்பை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மகி நூடில்ஸ் உணவுப் பொருளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட காரீயம்…

Read More

ஜோதிடம் பார்த்து தேர்தலுக்கு நாள் குறிப்பவன் நானில்லை

நான் ஜோதிடம் பார்த்து, நேரம் பார்த்து தேர்தல் தினத்தை தீர்மானிப்பவனில்லை. அதற்கான பொறுப்பு தேர்தல்கள் ஆணையாளருக்கே உள்ளது. புத்தர் ஜோதிடத்தை சார்ந்திருக்கவில்லை என்றால் நாம்…

Read More

மைத்திரியின் கரங்களைப் பலப்படுத்தும் பிரதமர் வேண்டும் : சந்திரிக்கா

தற்போதைய நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படக் கூடிய பிரதமரை நியமிப்பது அனைவரதும் கடமையாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க…

Read More

உங்­க­ளையும் குடும்­பத்­தையும் பாது­காப்­பதா? மஹிந்­த­வையும் குடும்­பத்தையும் பாது­காப்­பதா?

எதிர்வரும் பாரா­ளு­மன்றத் தேர்தல் இந்­நாட்டு மக்­க­ளுக்கு ஒரு முக்­கி­ய­மான தேர்­த­லாகும். இதில் நீங்கள் உங்­க­ளையும், உங்கள் குடும்­பத்­தையும் பாது­காத்துக் கொள்­வதா அல்­லது மஹிந்த ராஜபக்…

Read More

மஹிந்தவின் பிரதமர் கனவுடன் குடியுரிமையும் பறிபோகும் : ராஜித

புலி­க­ளுக்கு பணம் கொடுத்­தது நிரூ­பிக்­கப்­பட்ட பின்னர் மஹிந்த ராஜபக் ஷவின் பிர­தமர் கனவு மட்­டு­மல்ல, அவ­ரது குடி­யு ­ரி­மையும் பறி­போகும் என அமைச்சர் ராஜித…

Read More