ஐக்கிய தேசியக் கட்சியின் 69 ஆவது நிறைவாண்டு விழா. பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரி
ஐக்கிய தேசியக் கட்சியின் 69 ஆவது நிறைவாண்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக
